Tuesday, August 13, 2013

சென்னையில் “வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா இரத்து செய்யப்பட்டது!



சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த 
“வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா இரத்து செய்யப்படுகிறது!

எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதி, வ.கெளதமன் இயக்கிய ”வேட்டி” குறுப்பட வெளியீட்டு விழா, இன்று(13.8.2013) செவ்வாய் மாலை 5.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, புக் பாயிண்ட் அரங்கம் (ஸ்பென்சர் பிளாசா எதிரில்) நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தவிர்க்க இயலாத காரணங்களுக்காக, இக்குறும்பட வெளியீட்டு விழா இன்று இரத்து செய்யப்படுகின்றது.

இன்னணம்
கவிபாஸ்கர்,
செயலாளர், த.க.இ.பே

No comments:

Post a Comment